Idhayam Matrimony

ம.பி.யில் பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      இந்தியா
MP 2025-03-22

Source: provided

போபால் : மத்தியபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு நேற்று முன்தினம் தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவடம் ராமன்பூர் கட் பகுதியில் நேற்று அதிகாலை பஸ் சென்றபோது டிரைவர் திடீரென உறங்கியுள்ளார். 

இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர்.  தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து