எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசையுடன், கடினமாக உழைத்து உயர இருந்த அரும்பு நசுக்கப்பட்ட கதைதான் பேய் கொட்டு. கதை நாயகியாகவும், பேயாகவும் இரண்டு வேடங்களில் லாவண்யா நடித்திருக்கிறார். தீபா சங்கர், ஸ்ரீ ஜா ரவி இருவரும் தங்களின் அருமையான நடிப்பை வழங்கியுள்ளனர். கதை - நாயகி லாவண்யா பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். அதே நேரம் லாவண்யாவை சந்திக்கும் சிலர் வேறு பெயரில் அவரை அழைக்கிறார்கள். இதனால் குழப்பத்திற்கு உள்ளாகும் லாவண்யா அதன் பின்னணி என்ன என்பதை விவரித்து சொல்வது தான் இப்படத்தின் கதை. ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், கலை இயக்கம், படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் மேற் கொண்டுள்ள நாயகி லாவண்யா, திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சுரண்டகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையை உருவாக்கியதற்காக அவரை பாராட்டலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


