எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காவல் அதிகாரியான ஷாம். தொடர் தற்கொலைகளின் பின்னணி குறித்த வழக்கை விசாரிக்க தொடங்குகிறார். எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், கல்லூரி நண்பர் ஒருவர் அவரை சந்திக்கிறார். அவரும் தற்கொலை செய்து கொள்ள காவல்துறையில் பெரும் சலசலப்பு ஏற்படுவதோடு, அந்த வழக்கில் இருந்து ஷாம் விடுவிக்கப்படுகிறார். பணியில் இல்லை என்றாலும், தற்கொலைகளுக்கான காரணம் பற்றி விசாரிக்க முயல்கிறார் .அப்போது, பல உண்மைகள் ஷாமுக்கு தெரிய வருகிறது. அது என்ன என்பதே அஸ்திரம் படத்தின் கதை. ஷாம், கம்பீரமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார். நாயகி நிரா அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார். காவலராக வரும் சுதந்த், மற்றும் நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தியின் இசை அருமை. எழுதி இயக்கியிருக்கும் அரவிந்த் ராஜகோபால், ஜப்பான் மன்னன் பற்றிய ஒரு கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியதற்கு அவருக்கு பாராட்டுக்கள் மொத்தத்தில், அஸ்திரம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


