எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கந்தர்வக்கோட்டை தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கறம்பக்குடி ஒன்றியம், கறம்பக்குடி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா என்றும், கந்தவர்க்கோட்டை தொகுதியில் 2 இடங்களில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுமா என்றும் கந்தர்வகோட்டை தொகுதி கட்சி எம்.எல்.ஏ. சின்னதுரை (மார்க்சிஸ்ட்) கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், "பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. என்னிடம் எழுதிக் கொடுத்தால் நிச்சியமாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


