Idhayam Matrimony

பகுதி நேர ரேசன் கடைகள்: சட்டசபைில் அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
Periyakaruppan 2023 06 27

சென்னை, தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் நிதியை கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ. நாகை மாலி, எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், 100 நாள் வேலை திட்ட நிதியை முழு நேர கடைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். பகுதி நேர கடைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம்" என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து