எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
தமிழக சட்டசபையின் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி வீராணம் ஏரி சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வகையில் கந்தகுமரம் பகுதியில் படகு இல்லம் அமைக்கும் பணி இந்தாண்டு பணிகள் தொடங்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம்: வரட்டுப்பள்ளம் அணை, கெட்டி சமுத்திரம் ஏரியில், அந்நியூர் ஏரி ஆகியவற்றில் படகுகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், வரட்டுப்பள்ளம் அணை, கெட்டி சமுத்திரம் ஏரியில் நீர்வரத்து நிலையாக இல்லாததால் சாத்தியம் இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளதால் அந்தியூர் எரியில் படகு சேவை தொடங்க அரசு ஆவன செய்யும் என்று பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


