எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது. எஸ் குரூப் சார்பில் சிங்காரவேலன் தயாரிப்பில், ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த காமெடி தொடரில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடரின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகை சந்திப்பு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜீ5 சார்பில் கௌசிக் நரசிம்மன் கலந்து கொண்டு பேசுகையில், செருப்புகள் ஜாக்கிரதை மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம், தொழில் நுட்ப கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி என்றார். தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசுகையில், இந்தக் கதை சிறப்பாக வர சிங்கம் புலி தான் முக்கிய காரணம் என்றார். இந்த கதையைத் தந்த எழுச்சூர் அரவிந்தன் அவர்களுக்கு நன்றி என்றார். நடிகர் சிங்கம்புலி பேசுகையில், செருப்பு, டெட்பாடி, இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதை உருவாகியுள்ளது. ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


