Idhayam Matrimony

பா.ஜ.க. தலைவர் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் அகிலேஷ், அமித்ஷா பேச்சால் கலகலப்பு

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      இந்தியா
Akhilesh yadav

Source: provided

புதுடெல்லி : சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார். உலகில் மிகப் பெரிய கட்சியாக கூறிக் கொள்ளும் பாஜகவின் தேசிய தலைவரை இதுவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை” என்று விமர்சித்தார். 

இதற்கு பதிலளித்த அமித் ஷா, “என் முன்னால் உள்ள அனைத்துக் கட்சிகளும் அவர்களின் தேசியத் தலைவரை சில குடும்ப உறுப்பினர்களை கொண்டு தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், நாங்கள் 12 - 13 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். உங்களுக்கு அதற்கான நேரம் தேவையில்லை. நீங்கள் எப்படியும் அடுத்த 25 ஆண்டுகள் தலைவராக இருப்பீர்கள்” என்று பதிலளித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைந்தும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததால் அவரின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து