எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜாக்கி சான் நடிக்கும் கராத்தே கிட் லெஜென்ட்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. குரு - சீடர் உறவு, போட்டிகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் யுக்தி ஆகியவை இப்படத்தி்ல் இடம் பெற்றுள்ளன. இந்தப் படத்தில், ஜாக்கி சான் மற்றும் ரால்ஃப் மெக்கியோ மீண்டும் இணைந்துள்ளனர். ஜொனத்தன் என்ட்விஸ்டில் இயக்கும் கராத்தே கிட் லெஜென்ட்ஸ் படத்தில், பென் வாங், ஜோஷுவா ஜாக்சன், சாடி ஸ்டான்லி, மற்றும் மிங்-நா வென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா, வரும் மே 30 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


