எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பொதுமக்களை சந்தித்து
முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று நலத்திட்ட பணிகளை களஆய்வு செய்து வருகிறார். மேலும் முடிவுற்ற வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். இந்நிலையில், 2 நாட்கள் கள ஆய்வு பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றார்.
நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரியில் பொதுமக்களை சந்தித்த நேற்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்றார். பள்ளி மாணவிகள் வழங்கிய ரோஜா மலர்களை பெற்று கொண்டு நேற்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார். மேலும், மக்கள் கூட்டத்தின்நடுவே சாலையில் 1 கிலோ மீட்டர் நடந்து சென்று வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றார். கோத்தகிரியில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்தபின் நேற்று மு.க.ஸ்டாலின் ஊட்டி செல்கிறார். அங்கு தமிழக அரசின் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
அதன்பின்னர், இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


