எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாபயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செங்கோட்டையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இடி- மின்னலுடன்பலத்த மழை பெய்தது. இந்த சூழலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


