எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நட்சத்திர கிரிக்கெட் வீரரான சித்தார்தை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கிறது. அதனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை வற்புறுத்துகிறது. ஆனால், அவரோ இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவிக்க நினைக்கிறார். நீர் மூலம் கிடைக்கும் எரிபொருளாக கொண்டு வாகனங்களை இயக்கும் தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார் மாதவன். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவிக்கிறார் நயன்தாரா, இப்படி இவர்கள் மூவரின் பயணத்தை ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கும் கிரிக்கெட் போட்டி, இவர்களை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கிறது. அதனை இவர்கள் எப்படி கடக்கிறார்கள் என்பதை சொல்வதே டெஸ்ட் படம். முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களின் இயல்பான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சக்திஸ்ரீ கோபாலனின் இசை ஓகே ரகம். எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சசிகாந்த், மூன்று கதாபாத்திரங்களின் மனபோராட்டங்களை கிரிக்கெட் விளையாட்டு மூலம் திரைக்கதையை அமைத்து பரபரப்பாக படத்தை நகர்த்துகிறார். மொத்தத்தில், இந்த டெஸ்டை, டெஸ்ட் டி20 என்றும் சொல்லலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


