எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : செய்யாறு சிப்காட் - எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, செய்யாறு சிப்காட் - எண்ணூர் துறைமுகத்திற்கு செல்லும் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுமா என்று துணைத் பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று செய்யாறு சிப்காட் - எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில், சிப்காட்டில் உற்பத்தி பொருட்கள் எளிதாக துறைமுகம் கொண்டு செல்லப்படும். திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


