எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை மதுரை கோவை சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிவனம் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தில் பசுமை பரப்பினை அதிகரித்து கால்நடை மாற்றத்தின் வீரியத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என பாமக எம்எவ்ஏ ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி *பசுமை, சுற்றுச்சூழலை பாதுகாக்க கடந்த மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.25 கோடி ரூபாய் செலவில் தமிழக முழுவதும் 100 மரகத பூஞ்சோலைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடற்கரையில் சூறாவளி காற்று பாதிக்காமல் இருப்பதற்கு 25 கோடி ரூபாய் உயர் அரண் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மூன்று ஆண்டுகள் அது செயல்படுத்தப்படும்.என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


