எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் புதிதாக 393 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ கே.பி. அன்பழகன், 2023 - 24 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தெருகளுக்கும் தனியாக இருக்கக்கூடிய வீடுகளுக்கும் புதிதாக நிதி ஒதுக்கப்படடும் விரைவாக தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை என்று கூறினார், அவற்றை விரைவாக நிறுவன வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி 2023-ம் ஆண்டு அதற்கான நிதிகள் செலுத்தி இருந்தால் நிச்சயம் மின் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்து அதற்கான இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும்.
ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மின்வாரியத்தில் இருப்பு இருக்கின்றது. அலுவலகத்தில் கேட்டு தேவை ஏற்பட்டால் அதனை எடுத்து சென்று பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். ஏற்கனவே நீதி தொகை செலுத்தி இருந்தால் நிச்சயமாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் அப்படி இல்லை என்றால் அது குறித்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 393 புதிய துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


