எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பெருமாள் மறைவுக்கு அதிமுத பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான . எடப்பாடி. பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் வாரிய துணைத்தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பெருமாள் அவர்கள்உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்தவருத்த முற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றிய ஆரம்பகால கழக உடன்பிறப்பு . பெருமாள் மாவட்ட மாணவர் அணிச்செயலாளர், ஜெபேரவைச் செயலாளர், மாவட்டக் கழக அவைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட கழகப் பணியாற்றியதோடு,மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில்மக்கள் பணிகளையும் திறம்பட ஆற்றியவர்.
அன்புச் சகோதரர், பெருமாளை இழந்து வாடும் அவரதுகுடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறஎல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


