எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ரஷியா : சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷிய, அமெரிக்க வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.
ரஷியாவின் சோயுஸ் எம்எஸ்-27 விண்கலம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கஸக்ஸ்தானின் பைக்கோநூர் காஸ்மோடிரோம் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ரஷியவைச் சேர்ந்த செர்கே ரைஸிகோவ், அலெக்ஸே ஸப்ரிட்ஸ்கீ இருவர், அமெரிக்காவை சேர்ந்த ஜானி கிம் என மொத்தம் 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் நேற்று மாலை 3 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அவர்கள் சுமார் 8 மாத காலம் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் அவர்கள் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


