எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை(ஏப். 14) உயிரிழந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின், அவர்தம் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடியைச் சோ்ந்த முஜிபுல்லா மகன் உபயதுல்லா (8), ஜாபா் சாதிக் மகன் முகமது அபில் (10), சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (13) ஆகியோர் ஓடையில் தமது நண்பர்களுடன் சேர்ந்து திங்கள்கிழமை மாலை குளிக்கச் சென்றனா். அப்போது, ஓடையில் பள்ளமான பகுதியில் மேற்கண்ட மூன்று சிறுவா்களும் தவறி விழுந்ததில் உயிரிழந்தனர். இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


