எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
நேற்று (ஏப். 15) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.280 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு பவுன் தங்கம் ரூ.69,760-க்கு விற்பனையானது. 22 கேரட் தங்கம் திங்கள்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 70,040-க்கு விற்பனையான நிலையில், நேற்று அதிரடியாக ஒரு பவுனுக்கு ரூ.280 விலை குறைந்துள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம்(22 கேரட்) ரூ. 8,720-க்கு விற்பனையானது. ஆனால், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 110-க்கு விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


