எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைத்து சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய ரயில்வேயில் முதல்முறையாக ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சோதனை முயற்சியாக ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மராட்டியத்தின் மும்பை , நாசிக் இடையேயான பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கியின் ஏ.டி.எம். ரயிலின் ஏ.சி. பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தை வைப்பதற்காக ரயில் பெட்டியில் போதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சியில் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் நாட்டில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏ.டி.எம். எந்திரங்களை வைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


