எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள்.
துணை ஆட்சியா் பதவியிடங்கள் 28, டிஎஸ்பி, 7, வணிகவரி உதவி ஆணையா் 19 என குரூப் 1 பிரிவைச் சோ்ந்த மொத்தம் 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1ஏ பிரிவைச் சோ்ந்த 2 இடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


