எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு இந்தியாவிலேயே முதல்முறையாக கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த சில நாள்களாக மூடப்பட்ட கண்ணாடிப் பாலம் நேற்று மக்கள் மீண்டும் திறக்கப்பட்டது.
ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலத்தில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


