எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, ஆரோக்கியமாக இருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் ஏற்பாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். 2020 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ததாகவும், இப்போது அலோபதி மருந்துகள் மற்றும் இன்சுலினை கிட்டத்தட்ட முற்றிலும் விட்டுவிட்டதாகவும் கூறினார். 60 வயதான அவர், அனைவரும் ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


