Idhayam Matrimony

இந்தி திணிப்புக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வென்று காட்டுவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

சென்னை, இந்தி திணிப்புக்கு எதிரான போரில் மக்கள் ஆதரவோடு வென்று காட்டுவோம் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமாக தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆதிக்க சக்திகளின் இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத்தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என நம் தலைவர்கள் தலைமையில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம். இது வெறும் மொழிப் போராட்டமாக மட்டுமல்லாமல்; தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமாகவும் தொடர்கிறது. நூற்றாண்டு காணபோகும் இந்தித் திணிப்புக்கு எதிரான இந்தப் போரில் மக்கள் ஆதரவோடும், சட்டத்தின் துணைக்கொண்டும் நம் கழகத்தலைவர்,முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் வென்று நிச்சயம் காட்டுவோம் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து