Idhayam Matrimony

4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
JD-Vance-2025-04-24

ஜெய்ப்பூர், 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அமெரிக்கா புறப்பட்டார் துணை ஜனாதிபதி ஜே.டிவான்ஸ்.

4 நாட்கள் பயணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்தார். அவரது மனைவியும் இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் இந்தியா வந்தனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலுக்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பை அடுத்து ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் ஜெய்ப்பூர் சென்று, அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர், தாஜ்மகாலுக்கு சென்ற அவர், குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், தனது 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானத்தில் வாஷிங்டனுக்கு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து