எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லாசித் மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார்.
7 விக்கெட்டுகள்...
இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசா்ஸ் ஐதராபாதை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா 19-வது ஓவரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கிளாசன் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த (170) மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார்.மலிங்கா இந்த 170 விக்கெட்டினை தனது 122 போட்டிகளில் எடுக்க பும்ராவுக்கு 138 போட்டிகள் தேவைப்பட்டுள்ளன. இந்த விக்கெட்டுடன் பும்ரா டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லையும் தொட்டுள்ளார்.
அதிக விக்கெட்டுகள்
1. லாசித் மலிங்கா - 170.
2. ஜஸ்பிரீத் பும்ரா - 170.
3. ஹர்பஜன் சிங் - 127.
4. மிட்செல் மெக்லாஹன் - 71.
5. கைரன் பொல்லார்ட் - 69.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


