எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் தமிழக துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தார்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலத்தின் வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை மந்திரி கே.ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் மற்றும் அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அண்ணன் முத்தரசன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று நம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாசிச எதிர்ப்பு மாநாடு தொடர்பாக எடுத்துரைத்து, அதில் நாம் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்கள். என தெரிவித்துள்ளார் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


