Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      இந்தியா
Nayanar-Nagendran 2023-11-1

Source: provided

டெல்லி : பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

தில்லியில் உள்ள லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் முக்கியத்துவமாக, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், திமுக அரசின் தோல்விகள், ஊழல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கவும், செந்தில் பாலாஜி, பொன்முடி மீதான புகார் குறித்து மக்களிடம்எடுத்துரைக்கவும் அமித் ஷா கூறியதாக தகவல் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்திருந்த நயினார் நாகேந்திரன், இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து