எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்ய பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
2ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷ்யா வென்றது. இதை வெற்றி தினமாக ரஷ்யா ஆண்டுதோறும் மே 9ம் தேதி கொண்டாடி வருகிறது. அந்த வகையில் 80-ம் ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில், ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. அதிபர் புதின் இந்த வெற்றி தின கொண்டாடத்தில் கலந்துகொள்கிறார். மேலும், இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு புதின் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொள்வார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஷ்ய பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு பதில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்ல உள்ளார். அவர் வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


