Idhayam Matrimony

கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      தமிழகம்
Murmu 2024-04-10

Source: provided

சென்னை : கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள ஐகோர்ட்களில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், நீதி நிர்வாகத்தின் தரத்தை வலுப்படுத்துவதற்கும், கடந்த ஏப்ரல் 16 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெற்ற சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கூட்டத்தில் நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

இதன்படி, கர்நாடகா ஐகோர்ட்டின் 4 நீதிபதிகள் உட்பட 7 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி ஹேம்ந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்க்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து