எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பூஞ்ச் : காஷ்மீரில் சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனி மெந்தர் பகுதியில் நேற்று பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி, பஸ்சில் பயணித்தவர்களில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில், பஸ் முற்றிலும் சேதமடைந்தது. அதன் ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்தன. இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் உள்ளூர் மக்களும் இணைந்தனர்.
இதில், காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மெந்தர் துணைமாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி மருத்துவமனையின் அதிகாரி முகமது அஷ்பிக் கூறும்போது, பஸ் விபத்தில் சிக்கியுள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வந்தது. 2 பேர் விபத்தில் உயிரிழந்து விட்டனர். 35 பேர் காயங்களுடன் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


