எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு 499 பெற்று மாநில அளவில் சாதனை படைத்து இருக்கிறார்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, உடுமலைப் பேட்டை மாணவி திவ்யா லட்சுமி மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள புலவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாணவி சோபியா ஆகிய 3 பேரும் 499 மதிப்பெண் பெற்று உள்ளனர்.
மூவரும் 4 பாடங்களில் 100-க்கு 100 வாங்கி உள்ளனர். ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 99 மார்க் எடுத்தனர். மாணவி சோபியாவின் தந்தை வெங்கடேசன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


