எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் அவர், வரும் 2026-ம் ஆண்டில் மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று உள்ளார். அவர் நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார். இந்நிலையில் நேற்று (மே 16) ஊட்டியில் நடைபயிற்சி செய்த, பிறகு முதல்வர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு அதிக ஆதரவளித்து வருகின்றனர். ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


