எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஷில்லாங் : சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வருகை குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அவர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமர் மோடியை வரவேற்க பால்ஜோர் மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மனன் கேந்திராவில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தோம், ஆனால் அந்த இடத்தில் பெரியளவிலான கூட்டம் கூட முடியாது என்பதால், பிரதமர் வருகையின் இடத்தை மாற்றியமைத்ததாக ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சியின் போது தமாங் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மக்களை வாழ்த்துவதற்காகப் பிரதமர் முழு மனதுடன் மாநிலத்திற்கு வருகை தர விரும்புகிறார். இது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம், அதனால் பிரதமர் நிச்சயம் வருகை தருவார் என்று அவர் கூறினார்.
1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து மே 16, 1975 அன்று இந்திய மாநிலமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


