எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உய்யாலா ஜம்பாலா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ராஜ் தருண் இப்போது, தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைக்கிறார். 10 எண்ணுறதுக்குள்ள, கோலி சோடா, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். படம் குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறுகையில்: “இந்த படம் எனக்கு மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து- இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க கதையை கொண்டு வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராஜ் தருண் நடிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 5 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த படமானது, தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை இணைக்கும் முயற்சியாக இருக்கும் என்றார். ரஃப் நோட் புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். என்று மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


