எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பவன் கல்யாண் நடிப்பில் தயாரிகி வரும் ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் பாபி தியோல், நிதி அகர்வால், சத்யராஜ், ஜிஷ்ணு செங்குப்தா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்: ஏ. தயாகர ராவ். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் வழங்குகிறார். தாமதங்கள், தடைகள் பல இருந்த போதிலும், அந்த தாமதங்களை எல்லாம் எதிர்கொண்டு ஒரு இயக்குநராக இருந்து ஒவ்வொரு துறையையும் கட்டமைத்து சீராக வழிநடத்தி சென்று ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனரான ஏ.எம். ஜோதி கிருஷ்ணா. ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம். கீரவாணியின் இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் ப்ரொடக்ஷன் டிசைன் ஆகியவை மொத்தமாக சேர்ந்து பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க வருகிறது ‘ஹரி ஹர வீர மல்லு’.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


