Idhayam Matrimony

முதல் நாளில் வசூல் மழை பொழிந்த மிஷன்: இம்பாசிபிள்

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      சினிமா
Mission-Impossible 2025-05-

Source: provided

டாம் குரூஸ் நடித்த 'மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்' ஹாலிவுட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்துள்ளது. இந்தியாவில் 2025 ல் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவாகும். மே 17 அன்று இந்தியாவில் வெளியான இப்படம் முதல் நாளில் சுமார் ரூ.17.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. மிஷன் இம்பாசிபிஸ் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதை அறிந்த நடிகர் டாம் குரூஸ், இந்தியர்களுக்காக ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றையும் வீடியோ வாயிலாக தெரிவித்து இருந்தார். அதில் இந்தியாவின் கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய அவர், தான் பாலிவுட் ஸ்டைலில் ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து