எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டில்லி : உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். அந்த வகையில், சியேஷ்ட மாத திருவிழா அயோத்தியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், மே 27 ‘பெரிய செவ்வாய்’ ஆக அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, நேற்று (மே 27) ராமர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் அயோத்தியில் கூட்டம் அலைமோதுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


