எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.
9 தமிழக வீரர்கள்
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.
தங்கப்பதக்கம்
இந்நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.
சீன அணி 3 நிமிடம் 20.52 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை அணி 3 நிமிடம் 21.95 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
தமிழக வீரர்
நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப்பதக்கமும் 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டியில் செர்வின் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தங்கப்பதக்கம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
குவியும் வாழ்த்துகள்
ஆசிய தடகளத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு குவியும் வாழ்த்துகள்
இந்நிலையில், கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய அணி வீரர்கள் ரூபால், சந்தோஷ்குமார் தமிழரசன், விஷால், சுபா வெங்கடேசன் ஆகியோர் இந்த் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளனர்.
3.18 நிமிடங்களில் ...
பந்தய தூரத்தை 3.18 நிமிடங்களில் கடந்து தங்கத்தை தட்டிச் சென்றுள்ளனர். வெள்ளி பதக்கம் சீனாவுக்கு கிடைத்துள்ளது. பந்தய தூரத்தை சீன போட்டியாளர்கள் 3.20 நிமிடங்களில் கடந்தனர். இந்த போட்டியில் இலங்கைக்கு வெண்கலம் கிடைத்தது.
பிரவீன் சித்திரவேல் ...
தடகள போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மும்முறை தாண்டுதலில் அவர் 16.90 மீட்டர் தாண்டினார். சீனாவின் ஜூஹூ யாமிங் 17.06மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
நடப்பு சாம்பியன் அப்துல்லா அபுபக்கர் 16.72மீ தாண்டி 4வது இடத்தையே பிடித்தார். கொரியாவின் ஜியுமிங் யு, 16.82 மீட்டர் தாண்டி வெண்கலம் வென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


