Idhayam Matrimony

தங்கம் விலையில் மாற்றமில்லை

சனிக்கிழமை, 31 மே 2025      தமிழகம்
Gold 2024-10-28

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனையானது.

மே 26-ம் தேதி இந்த வாரம் தொடங்கிய போது, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.71,600க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமையான நேற்று, வார இறுதியில் கிட்டத்தட்ட ரூ.240 குறைந்து ரூ.71,360 என்ற அளவில் விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது. நேற்று இந்த விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையானது.

சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை வியாழக்கிழமை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,895-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160-க்கும் விற்பனையானது. இந்த வாரத்தில் இதுதான் மிகவும் குறைவான விலையாகும். ஆனால், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,920-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது. இந்த விலைதான் நேற்றும் நீடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து