எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அபுஜா : நைஜீரியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தடகள வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிவேகமாக பஸ்ஸை இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
'நைஜீரியாவில் சாலைகளின் நிலைமை மோசமாக இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறி டிரைவர்கள் செயல்படுவதால் அதிகமான விபத்துக்கள் நிகழ்கிறது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துக்களினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


