Idhayam Matrimony

”டாக் புராக்ஸி” தேசிய அளவில் அறிமுகம்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      சினிமா
Dog-Proxy 2025-06-02

Source: provided

இந்திய விவசாயத்தில் களைகள் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. பீட்ஸ் ஆஃப் சீட் இன்டஸ்ட்ரீ ஆஃப் இந்தியா (FSII) மற்றும் களை ஆராய்ச்சி இயக்குநரகம் இணைந்து நடத்திய ஒர் ஆய்வில், களைகளால் காரிப் பருவத்தில் 25–26% மற்றும் ரபி பருவத்தில் 18–25% வரை பயிர்கள் பாதிக்கப்படுவதால், ஆண்டுக்கு ரூ.92,000 கோடியுக்கு மேல் உற்பத்தி இழப்பாக இருக்கிறது என தெரிவிக்கின்றன.

மாடர்ன் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, ‘டாக் புராக்ஸி’ விவசாயத்தில் தொழிலாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க பெரிதும் உதவுகிறது. டாக் புராக்ஸி, அனைத்து வகையான களைகளையும் அழிக்கும் வல்லமை கொண்டதாக திகழ்கிறது. இந்திய விவசாயத் துறையில் கடுமையான களை பிரச்சனைகளையும் தொழிலாளர் குறைபாட்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வகையில், புதிய உரிமை பெற்ற தயாரிப்பு ‘டாக் புராக்ஸி’ ஹெர்பிசைடை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. உயரும் விவசாய உள்நுழைவு செலவுகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்படும் விவசாயிகளை டாக் புராக்ஸி நேரத்திற்கேற்ற தீர்வாக உதவுகிறது. 

எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால், விவசாயிகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்த முடிகிறது, வேலைச் சுமையை குறைக்கும் வழியையும் உருவாக்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து