Idhayam Matrimony

மனிதர்கள்’ திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      சினிமா
Manithargal-Review 2025-06-

Source: provided

6 நண்பர்கள் சேர்ந்து மது அருந்துகிறார்கள். திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார். அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களுக்கு எத்தகைய முடிவை தேடிக்கொடுத்தது என்பதை வித்தியாசமான பயணமாக சொல்ல முயற்சித்திருப்பதே ‘மனிதர்கள்’

முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் நடிப்பு அருமையாக உள்ளது.

படம் முழுவதுமே இருள், ஒரே முகங்கள், அவர்களுக்கு இடையே ஒரே விசயம் பற்றிய ஒரே மாதிரியான விவாதங்கள், என்று கதை ஒரே இடத்தில் பயணிப்பது சற்று சலிப்பை தருகிறது.

திரைப்படத்திற்கான சில யுத்திகளை பயன்படுத்தினால் மட்டுமே அதற்கான பார்வையாளர்களை திருப்திப்படுத்த முடியும். ஆனால், அது எதுவும் இல்லாமல் இரவு நேரத்தையும், சில மனிதர்களையும் வைத்துக் கொண்டு இயக்குநர் சொல்லியிருக்கும் இந்த கிரைம் இன்னும் சற்று கிரைமாக சொல்லி இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த‘மனிதர்கள்’ இன்னும் திறம்பட செய்திருக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து