Idhayam Matrimony

திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      இந்தியா
Poothi 2023-02-26

Source: provided

அகர்தலா : திரிபுராவில் 7 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் குறித்து அசாம் ரைபிள்ஸ் மற்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திரிபுராவின் மாநிலத்தின் தெலியாமுராவில் வாகன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் போதை மாத்திரைகளை வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இந்த சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள 70,000 யாபா மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இதனை கடத்தி வந்த மேற்கு திரிபுராவைச் சேர்ந்த ஷமல் மஜும்தார் மற்றும் வடக்கு திரிபுராவைச் சேர்ந்த மலாயா தேப்நாத் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து