எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. 2011-12ல் 27.1% ஆக இருந்த தீவிர வறுமை, 2022-23ல் 5.3% ஆகக் குறைந்துள்ளது.
சுமார் 11 ஆண்டுகளில், 26.9 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2011-12ல் 34.4 கோடி பேர் தீவிர வறுமையில் இருந்த நிலையில், 2022-23ல் இந்த எண்ணிக்கை 7.5 கோடியாக சரிந்துள்ளது. கிராமப்புறங்களில் தீவிர வறுமை 18.4%ல் இருந்து 2.8% ஆகவும், நகர்ப்புறங்களில் 10.7%ல் இருந்து 1.1% ஆகவும் குறைந்துள்ளது. பல்திறன் வறுமை குறியீடு (MPI) 2005-06ல் 53.8%ல் இருந்து 2022-23ல் 15.5% ஆகக் குறைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


