எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஒரேநாளில் அதிகபட்சமாக 144 பேருக்கு பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு 1,950 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரே நாளில் நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 144 பேருக்கு பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு 1950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் கேரளாவுக்கு அடுத்த இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத் மாநிலத்தில் புதிதாக 105 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் , அங்கு 822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்குவங்கத்தில் புதிதாக 71 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், 693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 753 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கேரளாவில் புதிதாக 3 பேரும், கர்நாடகத்தில் இருவர் மற்றும் தமிழ்நாட்டில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


