எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த சந்தேகத்திற்கிடமான 2 பயணிகளை மறித்து அவர்களிடம் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்புடைய, 1.4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல செய்தனர். இதனை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


