எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 10) காலை தரையிறங்கிய விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 10) காலை புனேவில் இருந்து 178 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், கடந்த ஜூன் 6ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து சென்னைக்கு வந்த, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானத்தில் லேசர் ஒளி அடிக்கப்பட்டது. அதேபோல், கடந்த மே 25ம் தேதி, இதே விமானத்தின் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடித்தனர். தற்போது மீண்டும் அதே சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15 நாட்களில் 3வது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது. இது மாதிரியான சம்பவங்கள் தொடர்வது, சென்னையில் விமான பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக மாறுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


