எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: பாமக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் வழக்கறிஞர் கோபு சமூக நீதி பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அக்கட்சியின் தலைவரும், டாக்டர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ்க்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நான்தான் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறிக்கொண்டு அன்புமணிக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நபர்களை நியமித்து வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


