முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

புதன்கிழமை, 11 ஜூன் 2025      விளையாட்டு
West-Indies 2024-05-27

Source: provided

கயானா : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம்... 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரை முடித்து கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது.

ரோஸ்டன் சேஸ்... 

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்ததும், வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரோஸ்டன் சேஸ் கேப்டனாகவும், ஜோமல் வாரிக்கன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் ஷாய் ஹோப், பிரண்டன் கிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன் (துணை கேப்டன்), கெவ்லான் ஆண்டர்சன், கிரெய்க் பிராத்வைட், ஜான் கேம்பல், கீசி கார்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாச், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், ஜோஹன் லேன், மிகைல் லூயிஸ், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து